Friday, March 4, 2011

வங்கதேசம் 58 ரன்களில் சுருண்ட பரிதாபம்....

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று டாக்காவில் நடைபெறும் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் 58 ரன்களுக்குள் சுருண்டது.
அந்த அணியில் அதிக பட்சமாக ஜுனைட் சித்திக் 25 ரன்களும், அஷ்ரபுல் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்களும் அனைவரும் இரட்டை இலக்கை தாண்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சுலிமான் பென் 4 விக்கெட்களும், ரோச், சேமி ஆகியோர் தலா 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

1 comment:

  1. This is a very nice blog! Furthermore, your website is quite quick to load! What kind of web host are you using? Is it possible
    for you to send me your affiliate link for your web host?
    I wish my website was as quick to load as yours, lol.
    stellar ost to pst converter activation code

    ReplyDelete

Template by:
Free Blog Templates