மும்பையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி நிறுவன ஊக்குவிப்பு நிகழ்ச்சியொன்றில் ஏற்கென கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை வென்ற முன்னாள் அணித்தலைவர்கள் பங்குபற்றினர்.
மேற்கிந்திய அணியின் முன்னாள் தலைவர் கிளைவ் ரைஸ், அவுஸ்திரேலியாவின் அலன் போர்டர், இந்தியாவின் கபில்தேவ், பாகிஸ்தானின் இம்ரான்கான், இலங்கையின் அர்ஜுன ரணதுங்க, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ்வோ ஆகியோர் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment